இந்தியாவில் கடந்த மாதத்தில் கிரெடிட் கார்ட் மூலம் ரூ.1.14 லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனை - ரிசர்வ் வங்கி தகவல்! Jun 28, 2022 1920 இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக கடந்த மே மாதம் கிரெடிட் கார்ட் மூலம் மட்டும் ஒரு லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, மின்னணு பரிவர...